2025 - 2026 ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு உதவிய பயிற்சியாளர்களுக்கு பரிசு அளிக்கும் விழா
நாள் : 06.05.2026.
2025 - 2026 ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு உதவிய பயிற்சியாளர்களுக்கு பரிசு அளிக்கும் விழா
நாள் : 06.05.2026.
இன்று பணி ஓய்வு பெறும் நமது துறையின் கணிதம் ஆசிரியர்
திரு T.பாலசுப்பிரமணியன் இளநிலை பயிற்சி அலுவலர் அவர்கள் பல்லாண்டு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ,சீரும் சிறப்புடன் ,செல்வங்கள் மென்மேலும் பெற்று குடும்பத்தாருடன் சந்தோஷமாக கவலையின்றி வாழ எல்லாம் வல்ல இறைவன் அருளால் வாழ்த்திகிறோம் .
இப்படிக்கு
விழாக்குழுவினர்