30 July 2021

தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் - 30-07-2021

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும்

தொழில் நெறி வழிகாட்டும் மையம் .திருச்சிராப்பள்ளி .

தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி 

மற்றும் 

கருத்தரங்கம் 

நாள் : 30-07-2021

இடம் : திருச்சி மணிகண்டன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் 















மணிகண்டன் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களின்  செய்முறை கண்காட்சி 



























5 July 2021

2021 ஆம் ஆண்டுக்கான சேர்க்கை தொடக்கம்



கீழே உள்ள லிங்க்கை ஓப்பன்  செய்து விபரங்களை படித்து தெரிந்துகொண்டு பூர்த்தி செய்து அதில் பெறப்படும் லாகின் (LOGIN) விபரத்தை குறித்து வைத்துக்கொள்ளவும்.               

 www.skilltraining.tn.gov.in

விண்ணப்பிக்க கடைசி தேதி :  28.07.2021

எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

 வயது வரம்பு

 ஆண்கள்: 14  முதல் 40 வயது வரை   

 பெண்கள்: வயது வரம்பு இல்லை.

மணிகண்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து தர சேர்க்கை உதவி மையம் செயல்படுகிறது.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

 விண்ணப்பிக்க வரும் பொழுது தவறாது கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:

🔸 Transfer Certificate (மாற்றுச் சான்றிதழ்)

🔸 8TH & 10TH Mark Sheet (9TH Std. Mark Sheet in case of 2021 10th Std. Passed Out Candidates (மதிப்பெண் சான்றிதழ்)

🔸 Community Certificate (சாதி சான்றிதழ்)

🔸 Aadhar Card (ஆதார் அட்டை)

🔸 Priority Certificate (முன்னுரிமை ஏதேனும் இருப்பின், அதன் சான்றிதழ்)

🔸 Passport Size Photo (புகைப்படம்)

🔸 Migration Certificate (வெளி மாநிலங்களில் கல்வி பயின்றிருப்பின், இடப்பெயர்வு சான்றிதழ்)

🔸 E-mail ID with its Password (மின்னஞ்சல் முகவரி மற்றும் அதன் கடவுச்சொல்)

🔸 Mobile Number ( அலைபேசி எண்)

ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் (ரூபாய் 50 மட்டும்) செலுத்த தேவையானவை:

கீழ்க்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்றை கட்டாயம் உடன் கொண்டு வர வேண்டும்.

🔹 Debit Card (ATM Card) 

🔹 Credit Card 

🔹 GPay (Google Pay)

🔹 Net Banking Details

மணிகண்டம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் பொழுது வழங்கப்படும் சலுகைகள்

▪️ கல்விக்கட்டணம் ஏதுமில்லை

▪️மாதந்தோறும் 750 ரூபாய் உதவித் தொகை

▪️ விலையில்லா மடிக்கணினி 

▪️ விலையில்லா  சீருடைகள்  மற்றும் காலணிகள் 

▪️ விலையில்லா பாடப்புத்தகங்கள்  

. வரைபட கருவிகள் 

▪️ இலவச பஸ் பாஸ் 

▪️ பயிற்சி பெறும் பொழுதே உதவி தொகையுடன் இன்டர்ன்ஷிப் பயிற்சி

▪️ பயிற்சியை நிறைவு செய்யும் பொழுதே வளாக நேர்காணல் மூலம் முன்னணி நிறுவனங்களில் 100% வேலை வாய்ப்பு

▪️ ஐடிஐ படித்து முடித்தவுடன், உதவி தொகையுடன் தொழிற்பழகுனர் பயிற்சிக்கான வழிகாட்டல் 

 ▪️ ஐடிஐ படித்து முடித்தவுடன், தொழில் முனைவோராக விரும்பினால், அதற்கான சிறப்பான வழிகாட்டல்  

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்!!! 

கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்!!!

வாருங்கள்!!! 

வழிகாட்ட நாங்கள் இருக்கிறோம்!!!

வளமான தமிழகத்தையும் வல்லரசு இந்தியாவையும்  உருவாக்குவோம்!!!


வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை விளக்க குறிப்பேடு 

J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.MANIKANDAM