மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருச்சி மணிகண்டத்தில் கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சிநிலையம், பயிற்சியாளர் விடுதி மற்றும் காட்டுமன்னார்கோயில், கிண்டி, ஆண்டிமடத்தில் தொழிற்பயிற்சி நிலைய கட்டிடங்களையும் ,தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பு நிலவரத்தை அறிய ITPA செயலியையும் 06-03-2020 வெள்ளிக்கிழமை காலை 10-30 மணிக்கு துவக்கி வைத்தார்.
No comments:
Post a Comment