விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.07.2021
எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
ஆண்கள்: 14 முதல் 40 வயது வரை
பெண்கள்: வயது வரம்பு இல்லை.
மணிகண்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து தர சேர்க்கை உதவி மையம் செயல்படுகிறது.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
விண்ணப்பிக்க வரும் பொழுது தவறாது கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:
🔸 Transfer Certificate (மாற்றுச் சான்றிதழ்)
🔸 8TH & 10TH Mark Sheet (9TH Std. Mark Sheet in case of 2021 10th Std. Passed Out Candidates (மதிப்பெண் சான்றிதழ்)
🔸 Community Certificate (சாதி சான்றிதழ்)
🔸 Aadhar Card (ஆதார் அட்டை)
🔸 Priority Certificate (முன்னுரிமை ஏதேனும் இருப்பின், அதன் சான்றிதழ்)
🔸 Passport Size Photo (புகைப்படம்)
🔸 Migration Certificate (வெளி மாநிலங்களில் கல்வி பயின்றிருப்பின், இடப்பெயர்வு சான்றிதழ்)
🔸 E-mail ID with its Password (மின்னஞ்சல் முகவரி மற்றும் அதன் கடவுச்சொல்)
🔸 Mobile Number ( அலைபேசி எண்)
ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் (ரூபாய் 50 மட்டும்) செலுத்த தேவையானவை:
கீழ்க்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்றை கட்டாயம் உடன் கொண்டு வர வேண்டும்.
🔹 Debit Card (ATM Card)
🔹 Credit Card
🔹 GPay (Google Pay)
🔹 Net Banking Details
மணிகண்டம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் பொழுது வழங்கப்படும் சலுகைகள்
▪️ கல்விக்கட்டணம் ஏதுமில்லை
▪️மாதந்தோறும் 750 ரூபாய் உதவித் தொகை
▪️ விலையில்லா மடிக்கணினி
▪️ விலையில்லா சீருடைகள் மற்றும் காலணிகள்
▪️ விலையில்லா பாடப்புத்தகங்கள்
. வரைபட கருவிகள்
▪️ இலவச பஸ் பாஸ்
▪️ பயிற்சி பெறும் பொழுதே உதவி தொகையுடன் இன்டர்ன்ஷிப் பயிற்சி
▪️ பயிற்சியை நிறைவு செய்யும் பொழுதே வளாக நேர்காணல் மூலம் முன்னணி நிறுவனங்களில் 100% வேலை வாய்ப்பு
▪️ ஐடிஐ படித்து முடித்தவுடன், உதவி தொகையுடன் தொழிற்பழகுனர் பயிற்சிக்கான வழிகாட்டல்
▪️ ஐடிஐ படித்து முடித்தவுடன், தொழில் முனைவோராக விரும்பினால், அதற்கான சிறப்பான வழிகாட்டல்
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்!!!
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்!!!
வாருங்கள்!!!
வழிகாட்ட நாங்கள் இருக்கிறோம்!!!
வளமான தமிழகத்தையும் வல்லரசு இந்தியாவையும் உருவாக்குவோம்!!!
No comments:
Post a Comment