Request for staff to update their Trainees details
Placement structure cell 27-09-2024 - CLICK ME

2 December 2021

ITI SUBMERSIBLE MOTOR PUMP REPAIRING WORK - 02-12-2021










மணிகண்டன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள்  தங்கும் விடுதிக்கான ஆழ்குழாய் கிணற்றில் பொருத்தப்பட்ட 1.0 HP நீர் மூழ்கி மின்மோட்டார் பம்ப் பழுது நிவர்த்தி செய்து மீண்டும் பொருத்தப்பட்டது .
நாள்: 02-12-2021
பழுது நிவர்த்திக்கு முன்னர் ஆழ்குழாய் கிணற்றில்  இறக்கி பொருத்தப்பட்ட UPVC பைப் - 330' (10'* 33) .தொடர் மலை மற்றும் நீர் ஊற்று அதிகரித்ததை தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவினால் பழுதாகிய பம்ப் சரிசெய்யப்பட்டு 80 அடி குறைத்து 250 அடியாக பொருத்தப்பட்டுள்ளது.பழைய பைப்கள் 80 அடி நீளம் ஸ்டோரில் ஒப்படைக்கப்பட்டது .



             








No comments:

Post a Comment

J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.MANIKANDAM