இன்று பணி ஓய்வு பெறும் நமது துறையின் கணிதம் ஆசிரியர் திரு டி.பாலசுப்ரமணியன் இளநிலை பயிற்சி அலுவலர் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு நல்ல உடல் ஆரோக்கியத்துடன், சீரும் சிறப்புடன், செல்வங்கள் மென்மேலும் பெற்று குடும்பத்தாருடன் சந்தோசமாக கவலையின்றி வாழ எல்லாம் வல்ல இறைவனின் அருளுடன் வாழ்த்துகிறோம்..
விழா குழுவினர்
மணிகண்டம் அரசு ஐடிஐ
